வழக்கறிஞர் வீ.எஸ்.இராமலிங்கம்
அவர்களின்
நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல்
No.
Name of the Book
Author / Translator
Year
Pages
2001 ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு முனைவர் இரா.இளவரசு 1990 16
2002 சில்லறைச் சங்கதிகள் லிமிடெட் குமுதினி 2005 96
2003 முறிந்த மனங்கள் டாக்டர் டி.ஆர்.சுரேஷ் 2007 256
2004 கருங்கடலும் கலைக்கடலும் தி.ஜானகிராமன் 1974 212
2005 முயன்றால் முடியாததில்லை கங்கா ராமமூர்த்தி 2003 128
2006 The Snakes Around us Zai and RomWhitaker 50
2007 கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் ச.இராமநாதன் செய்துவரும் ஊல்களும் விதிமீறல்களும்   16
2008 சிற்றிலக்கிய அகராதி டாக்டர் ந.வி.செயராமன் 1983 342
2009 ஈழத்து இலக்கிய முன்னோடிகள் க.கைலாசபதி 1986 142
2010 கௌடலீயம் பொருணூல் (முதற் பகுதி)   1979 1-568
2011 கௌடலீயம் பொருணூல் (இரண்டாம் பகுதி)   1980 569-1236
2012 தமிழ் இலக்கணம் (முதலாவது புத்தகம்) ம.வீ.இராமானுஜாசார்யர் 32
2013 Tamil Epigraphy N.Subrahmanian 1980 176

2014_1

சங்க இலக்கியத் தேன் (vol 2) சிலம்பொலி 1996 209
2014_2 சங்க இலக்கியத் தேன் (vol 3) சிலம்பொலி 1996 202
2015 CILAPPATIKARAM   1989 142
2016 Ahananuru in its Historical Setting C.E.Ramachandran 1974 148
2017 Tamil New Poetry   2005 148
2018 ஆன்மிகச் சிந்தனைகள் நாடோடி 1992 648
2019 தேசிய பாதுகாப்பும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும் நா.ஜெயபாலன், செ.ஜோசப் 1992 314
2020 விலங்கியல் வ.ஷாலாயேவ், நி.ரீக்கவ் 1979 400
2021 The Sunames of the CankamAge Literary And Tribal M.A.Dprao Ramgaswamy 1968 225
2022 Tamil Culture (Volume III)   1958 500
2023 Tamil Culture (Volume VI)   1957 500
2024 The Pancadasi T.M.P.Mahadevan 1975 242
2025 தமிழாய்வு பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் 1978 150
2026 India's Constitution in the making B.N.Rau 1960 500
2027 கலைக்களஞ்சியம் ம.ப.பெரியசாமி தூரன் 1968 156
2028 மானிடவியல் கலைச்சொல்அகராதி டாக்டர் சு.சக்திவேல் 1988
2029 Literary History in Tamil Karthikesu Sivathambi 1986 200
2030 ஆத்திசூடியுரை ரா.இராகவையங்கார்
2031 நற்றிணை ரா.இராகவையங்கார் 1985 120
2032 சங்க இலக்கியத் தேன் - 1 சிலம்பொலி செல்லப்பன் 1996 202
2033 Kavi Kaa Mu Sherif's Machhaganti T.N.Ramachandran 1991 98
2034 புறநானூறு - மூலமும் உரையும் உ.வே.சா 1985 680
2035 மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும் உ.வே.சா 1981 512
2036 A History of Tamil Literature F.S.Varadaraja Ayyar 1979 400
2037 Tamils Abroad Non-Asian Gountries S.Nagarajan 1994 521
2038 International Catalogue of TamilPalmlef Manuscripts (Volum 5) K.C.Chellamuthu 1860-2170
2039 International Catalogue of TamilPalmlef Manuscripts (Volum 2) K.C.Chellamuthu 948
2040 International Catalogue of TamilPalmlef Manuscripts (Volum 3) K.C.Chellamuthu 949-1386
2041 International Catalogue of TamilPalmlef Manuscripts (Volum 4)   1991 1287-1855
2042 தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சங்க இலக்கியத்தின் செல்வாக்கு முனைவர் மு.இளமுருகன் 1999 317
2043 Tamil Literature M.S.Poornalingam pillai 1985 395
2044 செந்தமிழ் அகராதி ந.சி.கந்தையா 1999 704
2045_1 பெண்ணின் பெயர்கள் மு.சதாசிவம் 1972 98
2045_2 விடுதலைப்போரில் தமிழ் இதழ்கள் பெ.சு.மணி
2046 வாசன் தமிழ் நீதி செல்வம் வித்வான் நா.பழனியப்பன் & 2005 506
2047 Inge Va Fergusan 1989 156
2048 தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு (இரண்டாம் பகுதி)) திரு.வி.க 1969
2049 தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு (முதற் பகுதி)) திரு.வி.க 1969 381
2050 தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு திரு.வி.க 1969 398
2051 சங்ககால வாழ்வியல் டாக்டர். ந.சுப்ரமணியன் 1986 480
2052 தமிழ்த் தொண்டத் தொகை   1986 10
2052-A தமிழ் இலக்கிய வரலாறு மு.அருணாசலம் 1970 518
2053 இறையனார் தமிழ் உரை அ.ச.குருசுப்பிரமணியம் &…. 1973
2054 கம்பர் தமிழ்   1995 103
2055 இலக்கியத் திறனாய்வு சி.இ.மறைமைலை 1979 184
2056 ஐந்திணையெழுபது (தெளிவுரை) வித்வான் நா.சீ.கோபால கிருட்டிணப் பிள்ளை 1971 132
2057 கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் 1999 72
2058 இலக்கியச் சுவைகள் ஈ.சா.விசுவநாதன் 1971 72
2059 நன்னூல் மூலமும் விருத்தி உரையும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் 1974 464
2060 தமிழ் மூதறிஞர் வாழ்வும் வாக்கும் வீ.சு.இராமலிங்கம் 1998 256
2060_1 இறவாப் புகழின் எழுவர் புலவர் பா.நாராயணன், புலவர் பா.கிருட்டிணன் 1965 106
2061 தன் வைசிய வாலிபர் மாநாட்டு முகவுரை சொ.முருகப்பச் செட்டியார் 1922 23
2062 அன்புக் குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000 சி.எஸ்.தேவ்நாத் 176
2063 குழந்தைகளுக்கான அழகான பெயர்கள் கண.பாலகிருஷ்ணன் 1998 120
2064 செந்தமிழ்ச் செல்வம் கா.அப்பாத்துரை 1957 122
2065 தமிழ் சமஸ்க்ருத உறவு தி.வே.கோபாலன் 16
2066 அன்னை மொழியும் ஆட்சித் துறையும் கோ.முத்துப்பிள்ளை 1983 96
2067 தஞ்சை வேதநாயகர் தமிழ் விருந்து பொன்னு.ஆ.சத்தியசாட்சி 1975 118
2068 குடவாயில் பாலசுப்பிரமணியனின் அளவில்லா திருவிளையாடல்கள் சரசுவதி மகால் நூலகம்இயக்குநரும் ஊழியர்களும் 1990
2069 மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும் பேராசிரியர் பி.விருத்தாசலம் 1989 40
2070 மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது உ.வே.சா 1981 48
2071 நட்புறவுக் கவிமலர்கள் பாரதிப்பித்தன் 1969 66
2072 தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் 1987 26
2073 சங்ககாலப் பாண்டியர் திரு.ஐயன் பெருமாள் கோணார் 1955 92
2074 ஆய்வுப் பேழை கா.ம.வேங்கடராமையா 1980 156
2075 நாலடியார் - The Naladiyar   2000 424
2076 தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் (பகுதி 1) டாக்டர் வ.சுப.மாணிக்கம் 1974 366
2077 இக்காலத் தமிழ் வேற்றுமைகள் டாக்டர் முத்துச்சண்முகம் 1988 66
2078 இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு (தொகுதி 3) ம.முகம்மது உவைஸ் 1994 606
2079 இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு ம.முகம்மது உவைஸ் 1990 654
2080 தமிழ்த் தாயின் ஆணை தஞ்சைவாணன் துரை.சீனிவாசன் 1999 72
2081 விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி 1998 185
2082 வளர் தமிழில் அறிவியல் முனைவர் ச.அகத்தியலிங்கம் 1988 327
2083 வறுமைக்கு விடைகொடுத்த ஏழேழு வெண்பா மாலை அருட்கவி தணிகைவேள் பாரதியார் 1990 12
2084 தமிழ்முறைத் திருக்குட நீராட்டுப் பெருவிழா திருநெறிய தமிழ் மரவு தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் 1996 100
2085 ஆங்கில இலக்கிய மேதைகள் பி.எம்.சுந்தரம் 2004 112
2086 தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் (முதற்பாகம் - இரண்டாம் பகுதி) சோ.ந.கந்தசாமி 1989 582
2087 அயோத்தியா காண்டம்   1958 178
2088 பரிபாடல்  
2089 பத்துப்பாட்டு  
2090 கலித்தொகை  
2091 ஐங்குறுநூறு  
2092 பதிற்றுப்பத்து, குறுந்தொகை  
2093 அகநானூறு  
2094 தொல்காப்பியம்   1981 162
2094-A குறுந்தொகை   1981 110
2095 பதினெண் கீழ்க்கணக்கு   1981 451
2096 பாட்டும் தொகையும்   1981 190
2097 பால காண்டம், (இன்னொரு புத்தகம்)   1958 226
2098 ஆரணிய காண்டம்   1958 180
2099 கிட்கிந்தா காண்டம்   1958 154
2100 சுந்தர காண்டம்   1958 202
2101 தமிழ்ப் பண்பாட்டு வரலாறு செ.வைத்தியலிங்கன் 1991 583
2102 பல்கலைப் பழந்தமிழ் பேரா. ந.சஞ்சீவி 1974 441
2103 கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் 2004 56
2104 The Relation of Tamil and Western Literatures K.Kailasapathy 1984 61
2105 சீவகசிந்தாமணி ஆராய்ச்சி அவ்வை சு.துரைசாமி பிள் 1943 242
2106 தமிழ்க் காப்பியக் கொள்கை டாக்டர் தா.வே.வீராசாமி 1988 106
2107 எழுத்தின் கதை மு.வரதராசன் 1963 39
2108 கண்ணகி சிலம்பீந்த காரணம்? பேராசிரியர் பி.விருத்தாசலம் 1989 111
2109 அணியிலக்கணம் திருத்தணிகை விசாகப்பெருமானையர் 1964 60
2110 சிலப்பதிகாரத்து இசைத் தமிழ் டாக்டர் எஸ்.இராமநாதன் 1981 152
2111 Yaska's Nirukta and Nighantu   1973 390
2112 Philosophical Heritage of the Tamils S.V.Subramanian 1983 400
2113 வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி பேராசிரியர் நா.வானமாமலை 1980 62
2114 மொழிப் போராட்டம் இரா.குணசேகரன் 1993 115
2115 திராவிட இயக்கமும் மொழிக்கொள்கையும் கோ.கேசவன் 1991 158
2116 எழுத்துச் சீர்திருத்தம் தேவையா ம.பொ.சிவஞானம் 1995 51
2117 தமிழ் தந்த தாதாக்கள் க.சி.குலரத்தினம் 1987 110
2118 தமிழாராய்ச்சி மாநாடு நிகழ்ச்சிகள்   1974 370
2119 Papers in Tamil Literature C.Balasubramanian 1981 113
2120 இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு ம.முகம்மது உவைஸ் 1986 631
2121 செண்டலங்காரன் விறலி விடு தூது   1969 51
2122 தமிழ் அமைப்புற்ற வரலாறு நல்லூர் ஸ்வாமி ஞான பிரகாசர் 1985 115
2123 தமிழ் வரலாறு ரா.இராகவையங்கார் 1979 390
2124 ஆதாரக் கல்வி என்றால் என்ன ஹன்ஸ் ராஜ் பாடியா 1957 70
2125 அறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் தமிழ்ப்பணி பெ.சு.மணி 1990 170
2126 தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் (முதற்பாகம் - முதற் பகுதி) சோ.ந.கந்தசாமி 1989 842
2127 ஈழத்தில் தமிழ் இலக்கியம் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி 1978 215
2128 முற்போக்கு இலக்கியம் மு.தளையசிங்கம் 1984 48
2129 சமஸ்கிருத ஆதிக்கம்   1985 272
2130 கற்பனைப் பொய்கை பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாத ராஜா 1972 118
2131 பதிப்புரை இலக்கியம் முனைவர் ச.மெய்யப்பன் 2002 381
2132 International Catalogue of Tamil Palmleaf Manuscript (Volume 1) K.C.Chellamuthu 1991 510
2133 தமிழ் காட்டும் உலகு டாக்டர் அ.சிதம்பரநாதன் 1963 162
2134 உரைநடைக் கோவை(சமயக் கட்டுரைகள்) பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் 1982 208
2135 படைப்பியல் சி.சு.செல்லப்பா 1993 120
2136 இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா? கலைமாமணி கவி காமு ஷெரிப் 1989 72
2137 கட்சியற்ற ஜனநாயகம் கோ.ரா. 1973 75
2138 கம்யூனிசமும் பெண்களும் விமலா பரூக்கி, ரேணு சக்ரவர்த்தி 1976 75
2139 மின்னல்பூ பெ.தூரன் 1870 112
2140 ஐயை(தனித்தமிழ்ப் பாவியம்) முதல் பகுதி பெருஞ்சித்திரனார் 1983 92
2141 மலையும் ஜீவநதிகளும் நா.காமராசன் 1980 148
2142 ரவீந்திரர் கட்டுரைத் திரட்டு (இரண்டாம் தொகுதி)   1965 534
2143 கருத்துக் கருவூலம் க.பா.அறவாணன் 2000 181
2144 கோனேரிராயன் குடவாயில் பாலசுப்பிரமணியன் 2001 107
2145 அருட்புலவோரும் அரும்பெறற் கவிஞரும் பாவலரேறு ச.பாலசுந்தரம் 2000 204
2146 இறைத் தமிழ் முனைவர் சு.முத்துஇலக்குமி 2009 103
2147 இலக்கிய ஆளுமைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 2009 216
2148 ரவீந்திரரின் பல்சுவைப் படைப்புகள்   2005 80
2149 தமிழ்க் கலைவாணர்கள் வித்வான் S.V.வரதராஜ ஐயங்கார் 1951 114
2150 தமிழ்வழிக் கல்வி இயக்கம் (தஞ்சை மாவட்ட மாநாட்டு தீர்மானங்களும்   1991 16
2151 கழகத் தமிழ்ச் சோலை (மலர் 2) தேவநேயன் 1956 120
2152 தமிழ் வளர்க்கும் தருமபுரம்   1981 121
2153 தமிழ்த்தாயின் ஆணை கவிஞர் தஞ்சை வாணன் 1999 72
2154 மொழி என்னும் பெருவரம் டாக்டர் சேதுமணிமணியன் 1996 100
2155 பாவை மொழிகள் ரமாவேல்சாமி 1989 28
2156 சேதுபதி விறலி விடு தூது ராய.சொ 1947 146
2157 காதற் பாட்டு ராய.சொ 1958 143
2158 தமிழியல் நோக்கு நூல் அடைவு பெ.மாதையன் 1978 124
2159 மகுடி நாடகம் அதிராம்பட்டினம் ஜீவரத்ன கவிராஜன் 1983 28
2160 மலைவளர் காதலி தாயுமானவர் 1983 48
2161 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பி.ஈ.பாலகிருஷ்ணன் 1989 379
2162 சத்தியானந்தன் அ.மாதவையா 1979 316
2163 மௌனி கதைகள்   1967 222
2164 வி……குப்பின் தகவல்கள் தி.பாக்கிய முத்து 1974 170
2165 கவி காமு ஷெரிப் கவிதைகள்   1990 480
2166 வ.உ.சி. கடிதங்கள் ஆ.ரா.வேங்கடாசலபதி 1984 145
2167 மச்சக்ந்தி - பீஷ்ம சபதம் கலைமாமணி கவி காமு ஷெரிப் 1987 64
2168 ம.சிங்காரவேலரின் சொற்பொழிவுகள் கே.முருகேசன் 1984 308
2169 மருதம் கரந்தை மலர் 1985 382
2170 மலர் காட்டும் வாழ்க்கை டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் 1982 136
2171 பூவின் சிரிப்பு பெ.தூரன் 1964 95
2172 மாரிக்காதை புலவர் இரா.ஏகாம்பரநாதன்
2173 கருணை பா.சந்திரசேகர் 1985 102
2174 சிறகுகள் க.ரத்னம் 123
2175 கதாசிரியையின் கதை லக்ஷ்மி 1996 216
2176 குள்ளன் பர்லாகர் க்விஸ்ட் 1986 211
2177 குயிலின் சுருதி (கவிதைகள்) ந.பிச்சமூர்த்தி 1970 100
2178 பள்ளிகொண்டபுரம் நீலபத்மநாபன் 1985 338
2179 உதயம் திருலோக சீதாராம் 1958 48
2180 தாகூரின் கீதாஞ்சலி   1988 124
2181 எதிர் காலத் தமிழ்க் கவிதை   1985 98
2182 வரலாறு கண்ட கடிதங்கள் வே.சாமிநாதசர்மா
2183 கதைக் கடல் டாக்டர் வே.ராகவன் 1987 220
2184 கவிதை (2 பகுதியாக) முத்துசிவன் 1947 190
2185 வ.வே.சு.ஐயர் கட்டுரைகள் பெ.சு.மணி 1981 132
2186 கட்டுரைக் கதம்பம் B.R.புருஷோத்தம நாயுடு 1970 127
2187 தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் டாக்டர் சு.சண்முகசுந்தரம்
2188 தாமஸ் பெய்ன் அரசியல் கட்டுரைகள்   1978 352
2189 சுப்பிரமணிய சிவா கட்டுரைகள்   1957 272
2190 பழங்கதைகளும் பமொழிகளும் பேரா. நா.வானமாலை 1984 175
2191 ஊருக்குள் ஒரு புரட்சி சு.சமுத்திரம் 1986 240
2192 கட்டுரைத் திரண்டு (பகுதி 1) ந.மு.வேங்கடசாமி நாட்டார் 1948 124
2193 அவளும் அவனும் நாமக்கல் கவிஞர் 1980 376
2194 மழலைத்தேன் (குழந்தைப் பாக்கள்) ச.பாலசுந்தரம் 1965 112
2195 புறநானூற்றுச் சொற்பொழிவுகள் அசோகன் காதலி 1966 364
2196 அசோகன் காதலி அரு.ராமநாதன் 1986 107
2197 ஜப்பான் மற்றம் தமிழ் நாட்டுப் பழமொழிகள் சேலம் பா.அன்பரசு 2004 80
2198 டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் வாழ்க்கைக் குறிப்பு   1990 122
2199 சிந்தனைக் கதைகள் செ.கணேசலிங்கன் 1987 128
2200 வேலின் வெற்றி டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை 1977 220